Sunday 1 March 2015

கல்வெட்டு நடுகல் இங்கிலாந்தில் கண்டெடுக்கப்பட்டது

Sunday, March 01, 2015


ஒரு 1,800 பழமையான கல்வெட்டு நடுகல் இங்கிலாந்தில்  ரோமன் கல்லறையில்  இந்த வாரம் கண்டெடுக்கப்பட்டது. அந்த  கல்வெட்டில் புதைக்கப்பட்டது யார் தெரியுமா, Bodica என்ற ஒரு 27 வயதான பெண் என்று தொல்பொருள்  ஆய்வாளர்கள் கண்டறிந்தனர் .

"இது நம்பமுடியாத அரிதானது " என்று நீல் ஹோல்புரோக்(Neil Holbrook ,Cotswold Archaeologyதொல்பொருளியல் ஆய்வாளர் கூறினார் .


Written by

சிந்திக்கும் மக்களுக்கு இதில் பல படிப்பினைகள் இருக்கிறது

0 comments:

Post a Comment

 

© 2013 எச்சரிக்கை. All rights resevered. Designed by Templateism

Back To Top