எகிப்து நாட்டில், கடலுக்கு அடியில், 1,600ஆண்டுகளுக்கு முன், புதையுண்டதாககருதப்பட்ட கிளியோபாட்ரா வாழ்ந்தஅரண்மனை, தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களால், இந்தஅரண்மனை புதைந்து விட்டதாக கூறுகின்றனர்ஆராய்ச்சியாளர்கள்.பலவித சிலைகளும், சிவப்பு கிரானைட்தூண்களும், அரிய பொருட்களும் இதில்அடக்கம்.கிளியோபாட்ராவின் மகனின் சிலையும்,கடவுள்களின் சிலைகளும் காணப்படுகிறதாம்.இங்கு புதையல்களும் இருக்க வாய்ப்புள்ளதாகதொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்கூறுகின்றனர்.அரண்மனையில் வைக்கப்பட்ட பல பொருட்கள்,வைத்தது வைத்தது போன்றே இருப்பது,ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில்ஆழ்த்தியுள்ளது. ...
Friday, 29 May 2015
Monday, 11 May 2015
ஹரப்பா காலத்து எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
ஹரப்பாவில் கிடைத்த எலும்புக்கூடுகள் இந்தியாவில் அகழ்வாராய்ச்சியாளர்கள் துணைக்கண்டத்தின் மிகப் பழமையான நாகரிகம் நிலவிய காலமான ஹரப்பா நாகரிக காலத்தைச் சேர்ந்த மனித எலும்புக் கூடுகள் நான்கை தோண்டியெடுத்திருப்பதாகக் கூறுகிறார்கள். இந்த எலும்புக்கூடுகள் சுமார் நான்காயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. இரண்டு வயது வந்த ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடுகள் வட இந்திய மாநிலமான ஹரியானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த எலும்புக்கூடுகள் நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டிருப்பதாகவும்,...
By:
WARNING
On Monday, May 11, 2015
Saturday, 21 March 2015
குளோனிங் மூலம் அழிந்து போன மம்மூத் யானை படிமங்களில் இருந்து புதிய மம்மூத் யானை உருவாக்கம்
மம்மூத் இன ராட்சத யானைகள் 250,000 ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்தது. தற்போது இந்த யானைகள் அழிந்து விட்ட நிலையில், குளோனிங் செய்து இத்தகைய இனங்களை மீண்டும் உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி எடுத்து வருகின்றனர். இதன் முதல் கட்டமாக சுமார் 2 ஆண்டுகளுக்கு முன் கிடைத்த மம்மூத் இன ராட்சத யானையின் படிமங்களில் காணப்பட்ட எலும்பு மஜ்ஜை மாதிரிகளை ஆராய தொடங்கினர். தற்போது அந்த மாதிரியில் உள்ள...
By:
WARNING
On Saturday, March 21, 2015
Tuesday, 3 March 2015
வரலாற்றுக்கு முந்தைய வியப்பளிக்கும் உயிரினங்கள் சில - இன்னும் Dinosaur( திநோசிர் ) கூட அதில் இல்லை
ஒரு சில விலங்குகள் உள்ளன,அதலால் நீங்கள் ஒரு காட்டில் இயல்பு பயணம் செய்ய விரும்பமட்டிர் .உங்களுக்கு தெரியுமா? இப்போ உள்ள விலங்குகளை எல்லாம் அப்போ வாழ்ந்த அந்த விலங்குடன் ஒப்பிடவே முடியாது . சிங்கம் ,புலி,கரடி, மற்றும் சுறாமீன் இவைகளெல்லாம் அதனுடைய விளையாட்டு பொருள்களாக இருக்கக்கூடும் . அந்த வரலாற்றுக்கு முந்தைய விலங்குகள் மண்ணையும் கடலையும் ஆட்சி செய்தது .ஏதேனும் விலங்குகள் அவைகளுடன் வந்து மோதினால் நிச்சயம் வருத்தப்படும்...
By:
WARNING
On Tuesday, March 03, 2015
மங்கோலியாவில் தவக்கோலத்தில் இறந்த புத்த துறவியின் மம்மி கண்டுபிடிப்பு

மங்கோலியா நாட்டில் 'மம்மி' முறையில் பாதுகாக்கப்பட்ட புத்த துறவியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாமரை நிலையில் அமர்ந்து யோகாசனம் செய்தபடி உயிர்நீத்த அந்த துறவியின் உடல் சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்ப்பட்டதாக இருக்கக்கூடும் என கருதப்படுகிறது. திபெத்திய புத்த துறவிகளிடையே இதுபோல் யோக நிலையில் தியானம் செய்தபடி உயிர் துறக்கும் பழக்கம் நடைமுறையில் இருந்து வந்ததால், இந்த துறவியும் திபெத்திய லாமாவின் சீடராக இருக்கலாம் என கருதப்படுகிறது. கால்நடையின் தோலால் சுற்றி...
By:
WARNING
On Tuesday, March 03, 2015
கரையொதுங்கியது டைனோசரா.? 8 ஆண்டுகளுக்குப் பின் தீர்ந்த மர்மம்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சகாலின் (Sakhalin) தீவி கரையோரம் ஒரு வித்தியாசமான கடல் உயிரினத்தின் சடலம் கரையொதுங்கியது. இது ஆழ்கடலில், டைனோசர் போன்ற விச்சித்திர ஆதிகால உயிரினங்கள் வாழ்வதற்கான சான்று என்று மக்கள் கூறிவந்தனர். அதற்கேற்ப, முதற்கட்ட சோதனையில், இந்த உயிரினம், மீன் அல்லது முதலை இனத்தை சேர்ந்ததல்ல என்று தெரிய வந்துள்ளது. இதனால் இது குறித்த வதந்தி உலகெங்கும்...
By:
WARNING
On Tuesday, March 03, 2015
Sunday, 1 March 2015
ஆச்சரியப்படும் 10 உண்மைகள்:

1. இன்னும் 100 வருடம் கழித்து பேஸ்புக்கில் 50 கோடி இறந்தவர்களின் அக்கவுன்ட் இருக்குமாம். 2. குதிக்க முடயாத ஒரே உயரினம் யானை தான். 3. டைட்டானிக் கப்பலை உருவாக்க 7 மில்லியன் டாலர் செலவானது ஆனால் டைட்டானிக் படத்தை உருவாக்க 200 மில்லியன் டாலர் செலவாகியுள்ளது. 4. சோனி கம்பெனியின் ஒரிஜினல் பெயர் டாட்சூகன். 5. யூடியூபில் இப்பொழுது உள்ள வீடியோவை முழுவதுமாக பார்க்க 1000...
By:
WARNING
On Sunday, March 01, 2015
Subscribe to:
Posts (Atom)